உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகம்மன் கோவில்கும்பாபிஷேகம்

நாகம்மன் கோவில்கும்பாபிஷேகம்

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் நாகம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில் அ.தி. மு.க., மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்.பி., மாவட்ட சேர்மன் அலமேலு வேலு, நாகராஜன் எம்.எல்.ஏ., நிலவள வங்கி தலைவர் சிந்தாமணி வேலு, ஒன்றிய சேர்மன் சுமதி நாகப்பன், துணை சேர்மன் வித்யா முகுந்தன், விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க., செயலாளர் கலியமூர்த்தி, ஒன்றிய பேரவை செயலாளர் சரவணக்குமார், தும்பூர் பாசறை தலைவர் சிவக்குமார், இயக்குனர் செல்வி ராமலிங்கம், அண்ணா தொழிற் சங்க துணை செயலாளர் கார்த்திகேயன், சரவணா மெஸ் சந்திரசேகரன்,ஊராட்சித் தலைவர்கள் ராஜா மணி, ராமானுஜம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகன், ராஜசேகர், ரோட்டரி இயக்குனர் செல்வகுமார், சக்தி , பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !