உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

இளையான்குடி : ஆழிமதுரை , செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக பூஜை நடந்தது. செப். 15ல் காலை 8 மணிக்கு 2 ம் கால யாகசால பூஜை , காலை 11.30 ணிக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. பின்னர் சிறப்பு அபிஷேகம் , பூஜைகள் செய்யப்பட்டது. திருவேங்கடம் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியர்கள் கும்பாபிஷேக பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !