சந்தனமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4430 days ago
சமுசிகாபுரத்தில் உள்ள சந்தனமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, அம்மன், சக்தி விநாயகர், ஸ்ரீநாகேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. வேத பாராயணம், 1008 சுதர்சன யாகம் நடந்தன. நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.