இன்றைய சிறப்பு!
ADDED :4403 days ago
புரட்டாசி 7, செப்.23:பரணி மகாளயம்(மகாளயபட்சம் நான்காம்நாள்)வழிபாடு: பிதுர்கடன் நிறைவேற்றுதல், புண்ணியதல யாத்திரை செய்தல், அன்னதானம் செய்தல் சிறப்பைத்தரும்.