உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேரள சர்ச்சில் பெரிய ஓவியம்!

கேரள சர்ச்சில் பெரிய ஓவியம்!

கொச்சி: கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுகுளம் என்ற நகரில் உள்ள கிறிஸ்தவ சர்ச்சில், 6 அடி உயரம், 9 அடி அகலமுள்ள ஓவியம் அமைக்கப்பட்டுள்ளது. செயின்ட் ஜார்ஜ் உருவம் கொண்ட அந்த ஓவியம், 54 சதுர அடி உள்ளது. இதை, விமல் கலானிகேதன் என்பவர் வரைந்துள்ளார். இதை வரைய அவருக்கு, ஒரு மாதத்திற்கு மேல் ஆனது என கூறியுள்ளார். இது தான், கேரளாவில் உள்ள சர்ச்சுகளிலேயே மிகப் பெரிய ஓவியம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !