உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபக்கனல் அம்பிகை

கோபக்கனல் அம்பிகை

கர்நாடகாவிலுள்ள தொட்டமளூர் தலத்தில் ஸ்மரணாம்பிகை சமேத கைலாஷ் ஈஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. நவராத்திரி திருவிழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காளராத்ரி என்று அழைக்கப்படும் மகிஷாசுரனை வதம் செய்த தினத்தன்று நள்ளிரவில் சில வினாடிகள் இறைவியின் சன்னதி திரைச்சீலையை திறந்து மூடிகிறார்கள். அந்தச் சில வினாடிகளில் அன்பு ததும்பும் அன்னையின் திருமுகம் கோபக்கனலாக மாறிவிடுவது அற்புதம். கிருத யுகத்திலிருந்து இத்திருத்தலம் இருப்பதாக புராதன நூல்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !