உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரணி கோயிலில் நாளை அன்னாபிஷேகம்

ஆரணி கோயிலில் நாளை அன்னாபிஷேகம்

நாளை ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு  வேலூர் மாவட்டம் ஆரணியில் பிரசித்திப் பெற்ற புதுக்காமூர் புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு மகா அன்னாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் சங்கத்தினர் மற்றும் செயல்அலுவலர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !