தெரிந்து கொள்ளுங்கள்!
ADDED :5405 days ago
அபிஜித் முகூர்த்தம் என்பது பகல் 12 மணி. அந்த முகூர்த்தமானது எல்லா இடங்களிலும் முக்கியமானது. லக்கனத்திற்கு இருக்கும் தோஷங்களையும், நவக்ரஹ தோஷங்களையும் போக்கி வெற்றியைத் தரும் முகூர்த்தம் இது. இதில் உபநயனம் கூடாது.
கொடுக்கும் எதையும் சிரத்தையுடன் கொடுக்க வேண்டும். அசிரத்தையுடன் கொடுக்கக் கூடாது. நாணத்துடனும், அச்சத்துடனும் கொடுக்க வேண்டும். மனநிறைவுடனும் அன்புடனும் கொடுக்கவேண்டும்.