நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பௌர்ணமி வழிபாடு
ADDED :4369 days ago
உடன்குடி அருகே நங்கைமொழி ஞானப்பிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் பௌர்ணமி பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலையில் சிறப்பு பூஜையும், பகலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.