உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் ஏழை மாரியம்மன் கோயிலில் சம்பஸ்த்ரா அபிஷேகம்

காரைக்கால் ஏழை மாரியம்மன் கோயிலில் சம்பஸ்த்ரா அபிஷேகம்

புதுச்சேரி: இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட காரைக்கால்  சுயம்வர தபஸ்வினி உடனுறை  பார்வதீஸ்வர சுவாமி கோயிலை சேர்ந்த,  ஏழை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு  கடந்த ஆண்டு அக். 28-ம் தேதி நடைபெற்றது. குடமுழுக்கு நடைபெற்ற முதலாமாண்டையொட்டி, கோயிலில் சம்பஸ்த்ரா அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, வியாழக்கிழமை  கணபதி ஹோமம், மாலை ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !