உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை

முத்துமாரியம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை

கரூர்: கொடையூர் கிராமம் சீத்தப்பட்டி காலனியில் ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில் முத்துமாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !