உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜயங்கொண்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் புகைப்படக் கண்காட்சி

ஜயங்கொண்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் புகைப்படக் கண்காட்சி

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கங்கைகொண்டசோழபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டது. இதை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !