உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் தலசயனபெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் அவதார உற்சவம்

மாமல்லபுரம் தலசயனபெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் அவதார உற்சவம்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமாக மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோயில் விளங்குகிறது. இக் கோயில் பூந்தோட்டத்தில் குருக்கத்தி மலரில் அவதாரம் செய்து இரண்டாம் திருவந்தாதி அருளிய பூதத்தாழ்வாருக்கு திருஅவதார மஹோற்சவம் நவம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !