உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிசேகம்!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிசேகம்!

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஐப்பசி முதல் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு வடமாலை, பால் அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !