காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் உண்டியல் வசூல் ரூ. 18.24 லட்சம்!
ADDED :4366 days ago
காஞ்சிபுரம்: வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல் மூலம் ரூ. 18.24 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. வரதராஜப்பெருமாள் கோயில் உண்டியல் எண்ணும் பணி புதன்கிழமை தொடங்கியது. மொத்தமுள்ள 7 உண்டியல்களில் ரூ. 18 லட்சத்து 24 ஆயிரத்து 80 உண்டியல் வருமானமாகக் கிடைத்தது.