சந்தியா வேளை!
ADDED :4459 days ago
பகல்பொழுதின் முடிவு காலமும், இரவுப்பொழுதின் ஆரம்ப காலமும் சேரும் நேரம் சந்தியா வேளை எனப்படுகிறது. இது கடுமையான தோஷமுள்ள காலம் இது. தீயசக்திகள் உலவும் நேரம் எனக் கருதப்படுவதால், இந்த நேரத்தில் உண்ணுதல், உறங்குதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.