உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எவ்வாறு திலகமிட வேண்டும்?

எவ்வாறு திலகமிட வேண்டும்?

பெண்கள் மோதிர விரலால் குங்குமத்தை எடுத்து,  உள்ளங்களையின் அடிப்பாகத்தில் தாடை பொருந்தும்படி வைத்து நெற்றியில் திலகமிட வேண்டும். ஆண்கள் மோதிர விரலால் குங்குமத்தை பொட்டில் ஊன்றியபடி திலகமிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !