/
கோயில்கள் செய்திகள் / 20 பவுன் தங்க சங்கிலி: திருச்செந்தூர் கோவிலுக்கு மதுரை பக்தர் காணிக்கை வழங்கினார்
20 பவுன் தங்க சங்கிலி: திருச்செந்தூர் கோவிலுக்கு மதுரை பக்தர் காணிக்கை வழங்கினார்
ADDED :4394 days ago
மதுரையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். வெங்கடேசன் தன்னுடைய குடும்பத்தின் சார்பில் 20 பவுனில் சிவலிங்கம் டாலருடன் கூடிய தங்க சங்கிலியை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டனிடம் வழங்கினார்.