உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிமார்சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம்

கன்னிமார்சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம்

வேடசந்தூர்: மாமரத்தப்பட்டியில் விநாயகர், கன்னிமார்சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மங்கள வாத்தியத்துடன் தொடங்கி, விக்னேஷ்வர பூஜை,வாஸ்து சாந்தி, காயத்திரி, துர்கா, லட்சுமி, லலிதா வேத பாராயணத்துடன் , மூன்று கால பூஜையுடன் மஹா தீபராதனை நடந்தது. புனித கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை அம்பி சுப்பிரமணியம் நடத்தினார். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !