உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழா

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழா

சிவகங்கை: திருப்பத்தூர் திருத்தளிநாதர்  திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு திருமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !