கந்த சஷ்டி: சிவகங்கையில் லட்சார்ச்சனை!
ADDED :4386 days ago
சிவகங்கை: ஸ்ரீவிசுவநாத சுவாமி திருக்கோயில் வள்ளி தெய்வானைசமேத ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி சன்னதியில் ஞாயிற்றுக்கிழமை கந்த சஷ்டி விழா துவங்கியது. விழாவினையொட்டி நவ.7ஆம் தேதி சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி மாலை 7 மணிக்கும், 8ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம், 9ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை தெய்வானை கல்யாணமும் நடைபெற உள்ளன.