ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்!
ADDED :4387 days ago
ராமநாதபுரம்: கந்தசஷ்டித் திருவிழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் வழிவிடு முருகன் திருக்கோயிலில் காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. பின்னர் கோயில் அர்ச்சகர் வையாபுரி முருகனுக்கு காப்புக்கட்டினார். விழாவினைத் தொடர்ந்து தினசரி இரவு இலக்கியச் சொற்பொழிவுகளும்,சிறப்பு தீபாராதனைகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.