அடி அண்ணாமலையில் சொற்பொழிவு
ADDED :4322 days ago
திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலையில் பெரிய புராண சொற்பொழிவு நடந்தது.நிகழ்ச்சியில் பத்தராய்ப் பணிவார் என்ற தலைப்பில் திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் பா.குப்பன், கோட்புலி நாயனார் என்ற தலைப்பில் விசுவநாதன், புகழ்த்துணை நாயனார் என்ற தலைப்பில் ஆசிரியர் சந்தானம் ஆகியோர் பேசினர்.