உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத் பூஜை: யமுனை ஆற்றுக்கு புடவை!

சத் பூஜை: யமுனை ஆற்றுக்கு புடவை!

உத்தரபிரதேசம்: மதுராவில், சூரியக் கடவுளை வழிபடும் சத் பூஜையை முன்னிட்டு, யமுனை ஆற்றுக்கு புடவை கட்டும் விதமாக, படகுகளில், யமுனையை சுற்றி சேலைகளுடன் பக்தர்கள் படகில் நின்று வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !