உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலுப்பூர் கோவில்களில் திருக்கல்யாணம்

இலுப்பூர் கோவில்களில் திருக்கல்யாணம்

ஆலங்குடி, இலுப்பூரில் உள்ள கோவில்களில் சஷ்டியை முன்னிட்டு முருகன், வள்ளி-தெய் வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆலங்குடி தர்மசம்வர்த்தினி உடனுறை நாமபுரீஷ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருவாசகம் முற்றோதுதல், 51 காவடி, 108 தீர்த்தக் கலசம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !