வைஷ்ணவி தேவி உருவம் பதித்த புதிய நாணயம் வெளியீடு
ADDED :4350 days ago
மாதா வைஷ்ணவி தேவி தேவஸ்தானத்தின் வெள்ளி விழா ஆண்டைக் குறிக்கும் வகையில் மாதா வைஷ்ணவி தேவியின் உருவம் பதித்த புதிய ரூ.5 நாணயத்தை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது.