காமாட்சியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
ADDED :4350 days ago
கெங்கவல்லி: நாவலூரிலுள்ள காமாட்சியம்மன் கோயிலில் மகா சண்டியாகம் திங்கள்கிழமை நடைபெற்றது. அருள்வாக்கு மீனாட்சியம்மாள் தலைமையில் நடந்த இந்த யாகத்தில் சிறப்பு பூஜைகள்,தீபாராதனைகள் நடைபெற்றன.