உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் அம்பாள் அவதாரதினம்

முத்துமாரியம்மன் கோயிலில் அம்பாள் அவதாரதினம்

காரைக்குடி: மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் அம்பாள் அவதரித்த தினமான கார்த்திகை மாதம் 3ஆம்தேதி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டுஅம்பாளுக்கு அபிஷேகமும், அன்னதானமும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !