கோம்பை முத்தாலம்மன் கோயில் திருவிழா!
ADDED :4377 days ago
உத்தமபாளையம்: கோம்பையில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் திருவிழா, 18 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை கொண்டாடப்பட்டது. கடந்த 12 ஆம் தேதி திருவிழா துவங்கியது. விழாவில், அம்மன் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து பூஜைகள் நடத்தப்பட்டன.