உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்தூர் அய்யனார் கோயில் திருவிழா

முதுகுளத்தூர் அய்யனார் கோயில் திருவிழா

முதுகுளத்தூர்: அய்யனார் கோயில் உற்சவத்தை முன்னிட்டு பொங்கல் விழா நடைபெற்றது. முளைக்கொட்டுதிண்ணை தெருவில் இருந்து கடைத்தெரு வழியாக ஊர்வலமாக வந்து கிராம மக்கள் அய்யனார் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !