சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் 1008 ஸகஸ்ர தீபம்!
ADDED :4344 days ago
சேலம்: அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் கார்த்திகை விஷ்ணு தீப திருவிழாவையொட்டி, 1008 ஸகஸ்ர தீப அலங்கார ஊஞ்சலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சர்வ அலங்காரத்தில் சவுந்திராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.