லட்சுமி கடாட்சம் பெற..
ADDED :4345 days ago
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வரும் பவுர்ணமி தினமே, துளசி செடியின் ஜனன தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அந்நாளில் துளசி செடிக்கு நீர் ஊற்றி, மஞ்சள்-குங்குமம் வைத்து அலங்கரித்து பூஜை செய்து, பிறகு ஊற்றிய நீரைத் தலைக்கு தெளித்துக் கொண்டால், சகல பாவங்களும் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது அபார நம்பிக்கை.