கேட்டவரம்பாளையம் சிம்மேஸ்வரர் கோயிலில் திருகார்த்திகை தீபம்
ADDED :4354 days ago
திருவண்ணாமலை: கலசபாக்கம் வட்டம், கேட்டவரம்பாளையம் அருள்மிகு அன்னை திரிபுரசுந்தரி உடனுறை சிம்மேஸ்வரர் திருக்கோயில் கொடிகல் கம்பத்திலும், அன்னை விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயிலிலும் மாலை 6.00 மணிக்கு கோயில் அர்ச்சகர் மற்றும் பக்த கோடிகள் முன்னிலையில் திருக்கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்றப்பட்டது. மேற்படி இரண்டு கோயில்களிலும் பக்தகோடிகள் பக்தியுடன் இறைவனை வழிபட்டனர்.