உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலாடி தர்மசாஸ்தா கோயில் வருடாபிஷேக விழா

கடலாடி தர்மசாஸ்தா கோயில் வருடாபிஷேக விழா

ராமநாதபுரம்: கடலாடி தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் வருடா பிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள், சிறப்பு தீபாராதனைகள் குருநாதர் நாகராஜ் தலைமையில் நடத்தப்பட்டன.  இதனைத் தொடர்ந்து நாகநாதர், கருப்பசாமி,விநாயகர், நவகிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள், விளக்கு பூஜைகள், 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !