உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீமையும் நன்மையும் பிறர் தர வாரா என்பது உண்மையா?

தீமையும் நன்மையும் பிறர் தர வாரா என்பது உண்மையா?

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்னும் புறநானூற்றுத் தொடர் நூறு சதவீதம் உண்மையானது. போன  பிறவியில் நாம் செய்த புண்ணிய, பாவத்தின் பலனே இன்ப துன்பமாக, நன்மை தீமையாக இப்போது நம்மை வந்தடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !