உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், நேற்று தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல் ஏகாம்பரேஸ்வர் கோவில், அக்னி காலபைரவர், ராசிபுரம் கைலாசநாதர், மோகனூர் அசலதீபேஸ்வர் கோவில், திருச்செங்கோடு கைலாசநாதர் மற்றும் அர்த்தனாரீஸ்வரர், கொல்லிமலை அரப்பளீஸ்வரர், ஏ.கே.சமுத்திரம் ஆவுடையார், நாமக்கல் அடுத்த வள்ளிபுரம் சிவன், புத்தூர் சிவன் உள்ளிட்ட கோவில்களில் உள்ள காலபைரவர் ஸ்வாமிகளுக்கு, நேற்று, தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !