உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் பூஜை நடக்கும் போது பிரகாரம் சுற்றி வரலாமா?

கோயிலில் பூஜை நடக்கும் போது பிரகாரம் சுற்றி வரலாமா?

அபிஷேகம், நைவேத்யம் போன்றவை நடைபெறும்போதும், திரையிட்டிருக்கும்போதும், தீபாராதனை நடக்கும்போதும் பிரகாரவலம் வராமல் சந்நிதியில் அமர்ந்திருக்க வேண்டும். பூஜை முடிந்த பின்னரே வலம் வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !