உத்தரமேரூரில் பால்குட ஊர்வலம்!
ADDED :4343 days ago
உத்தரமேரூரில் செவ்வாய்க்கிழமை ஐயப்ப சேவா சங்கம் சார்பில் பக்தர்கள் 108 பால்குட ஊர்வலத்தை நடந்தினர். முத்துபிள்ளையார் கோயிலில் இருந்து பஜார் வீதி வழியாக பாலசுப்பிரமணியர் ஆலயத்தை அடைந்து அங்குள்ள ஐயப்ப சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தனர்.