உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் பயோடேட்டா

ஐயப்பன் பயோடேட்டா

ஐயப்பன் பயோடேட்டா

இயற்பெயர்         -  தர்மசாஸ்தா
பிற பெயர்கள்        - மணிகண்டன், ஹரிஹரபுத்திரன், ஐயன், சபரிகிரிவாசன், பூதநாதன், ஹரிஹரநந்தன், ஹரிஹரன்.
அவதரித்த நாள்        - மார்கழி கடைசிநாள், சனிக்கிழமை, உத்திர நட்சத்திரம், விருச்சிக லக்னம்    
பெற்றோர்         - சிவபெருமான், மகாவிஷ்ணு (மோகினி)
வளர்ப்புத்தந்தை        - பந்தளமன்னர் ராஜசேகர்
இருப்பிடம்         - சபரிமலை
ஆஸ்ரம நிலை        - சன்னியாசம்
வாகனம்        - புலி
குடும்பம்        - இல்லை. நித்திய பிரம்மச்சாரி
விருப்பமாக அணிவது    - திருவாபரணம்
திருக்கோலம்        - ஒரு யோகிக்குரிய ராஜதேசுடன் சின்முத்திரையுடன் யோகாசனத்தில் யோகபட்டயம் அணிந்து, வீராசனத்தில் அருள்புரிகிறார்.
உடன் உறையும் பூதகணங்கள்    - கணபதி, கருப்பன், வாபர், மஞ்சமாதா, கடுத்தசுவாமி, வனதேவதைகள், இண்டலியப்பர்
பணி        - காவல் பணி            
சேவகம் புரிந்த அனுபவம்    -  போர் வீரனாக மதுரை பாண்டிய மன்னரிடம் பாண்டிச்சேவகம் புரிந்துள்ளார்.
திருவிழாக்கள்        - மகரஜோதி, மண்டல மகா உற்சவம், சித்திரை விஷு கனி காணும் நாள், ஓண பூஜை, படிபூஜை, சித்திரை ஆட்டத்திருவிழா
பிடித்தது        - நெய், தேங்காய், அப்பம், அரவணை, அவல், சந்தனம்
பார்க்கும் சிவத்தலம்    - சுந்தர மகாலிங்கம் (விருதுநகர் மாவட்டம்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !