இன்றைய சிறப்பு!
ADDED :4343 days ago
கார்த்திகை 16, டிச.2: அமாவாசை, கார்த்திகை மூன்றாவது சோமவாரம், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல் சிறப்பைத்தரும்.