உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை கோவிலில் 108 சங்கு அபிஷேகம்!

சிவன்மலை கோவிலில் 108 சங்கு அபிஷேகம்!

காங்கயம்: காங்கயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற உஜ்ஜய்னி மல்லிகார்ஜுனர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு 108 சங்கு அபிஷேக விழா நடந்தது. இதையொட்டி 108 சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !