உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்!

வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்!

பேர்ணாம்பட்டு: புதிதாக அமைக்கப்பட்டுள்ள வரசித்தி விநாயகர் மற்றும் கெங்கையம்மன் கோயில்களின் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (டிச.6ல்) நடைபெறுகிறது. இதையொட்டி, 4ஆம் தேதி புதன்கிழமை சிறப்புப் பூஜைகளுடன் விழா துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !