உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரிபுரசுந்தரி கோயிலில் 1008 சங்காபிஷேகம்!

திரிபுரசுந்தரி கோயிலில் 1008 சங்காபிஷேகம்!

திருக்கழுகுன்றம்: திரிபுரசுந்தரி கோயிலில் 1008 சங்காபிஷேகம் டிச9ல் நடைபெறுகிறது. அன்று காலை 7.15 மணிக்கு தொடங்கும் சங்கு அலங்காரம், யாகசாலை பூஜை ஆரம்பம், பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனையும், 1008 சங்காபிஷேகமும்  நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !