உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை: வடமதுரையில், மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் யாகசாலை பூஜைகள் துவக்கி நடந்து வந்தது. டிச 6; காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடாகி மகாகும்பாபிஷேகம் நடந்தது. திராளன பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர். இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் கணேசன், கோயில் தக்கார் வேல்முருகன், ஒன்றிய தலைவர் அழகர்சாமி, பேரூராட்சி தலைவர் பாப்பாத்தி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, செயல் அலுவலர் விஜயநாத், வார்டு கவுன்சிலர் செந்தில்ஆண்டவர் உட்பட பலர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !