உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசிவிஸ்வநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம்

காசிவிஸ்வநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம்

சிவகங்கை: சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில், 108 சங்காபிஷேகம் நடந்தது. உலக அமைதி, ஒற்றுமை, மழை வேண்டியும் நடந்த பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் தங்கமணி உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !