உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தான்தோன்றியம்மன் கோவிலில் குண்டம்!

தான்தோன்றியம்மன் கோவிலில் குண்டம்!

கோபிசெட்டிபாளையம்: கோபி தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா, இன்று பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. வரும், 26 தேதி குண்டம் திருவிழா நடக்கிறது. கோபி, மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா, இன்று பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. வரும், 23ம் தேதி சந்தனகாப்பு அலங்காரமும், 25ம் தேதி மாவிளக்கு பூஜையும், 26ம் தேதி குண்டம் திருவிழா நடக்கிறது. கோபி, மொடச்சூர், கரட்டிபாளைய ம், லக்கம்பட்டி, பாரியூர், புதுபாளை யம், கச்சேரிமேடு, குள்ளம்பாளையம், குன்னத்தூர், சீதாலட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 3,00 0க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் இறங்குவர். 27ம் தேதி தே÷ ராட்ட நிகழ்ச்சியும், 29ம் தேதி மஞ்சள் நீராட்டும், 30ம் தேதி மறு பூø ஜயுடன், விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !