கங்காதீஸ்வரர் கோவிலில் சிவபுராணம் பாடல்
ADDED :4356 days ago
சின்னசேலம்: சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சிவபுராணம் பாடல்கள் பாடி வழிபட்டனர். கனகா தலைமை தாங்கினார். மணி, செல்லபிள்ளை முன்னிலை வகித்தனர். பக்தர்கள் சிவபுராணம் பாடலை பாடி வழிபட்டனர்.தேவியாக்குறிச்சி கண்ணன், தேவபாண்டலம் ஜம்புலிங்கம் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.