சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4356 days ago
கலசபாக்கம்: அம்பேத்கார் நகரில் உள்ள சக்தி மாரியம்மன் மற்றும் பரிகார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், கலச ஸ்தாபனம், கலசபூஜை, யாக சாலை பூஜைகள் நடைபெற்று சக்தி மாரியம்மன், பரிகார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.