உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லிகாஜுர்னேஸ்வரர் திருகல்யாணம் கோலாகலம்!

மல்லிகாஜுர்னேஸ்வரர் திருகல்யாணம் கோலாகலம்!

தர்மபுரி: தர்மபுரி கோட்டைகோவிலில் மல்லிகாஜுர்னேஸ்வரர், கல்யாணகாமாட்சி அம்மனுக்கு திருகல்யாணம் நடந்தது. இதில் சிறப்பு அலங்கராத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !