ரோப்கார் இயக்கத்தில் சிக்கல்!
ADDED :4324 days ago
பழநி: பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் 3 நிமிடத்தில் எளிதாக சென்றுவரும் வகையில், ரோப்கார் இயக்கப்படுகிறது. பலத்த மழை பெய்யும்போதும், காற்று வீசும்போதும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக, நிறுத்தப்படுவது வழக்கம். நேற்று காலை 9 மணிக்கு, மேக மூட்டத்துடன், காற்றுவீசியதால் ரோப்கார், இயக்கம் மாலை 4 மணி வரை நிறுத்தப்பட்டது.